Sunday, April 7, 2024

அணுவை கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் - அண்ணனின் அரிய கண்டுபிடிப்பு

அணுவைக் கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) இல்லை. ஆல்பிரட் நோபல் 1866ல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார். அணுவைக் கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். 1808ஆம் ஆண்டு அணுவைப்பற்றி இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து, ஜே.ஜே.தாம்சன், எர்னஸ்ட் ரூதர்போர்ட், நீல்ஸ் போர் உள்ளிட்ட பல அறிவியலாளர்கள் அணுவைப் பற்றிய புரிதலை மேலும் விரிவாக்கம் செய்தனர்.

No comments:

Post a Comment