அனைத்து காணொளி கோப்புகளையும் தரவிரக்க, பின்வரும் Google Drive சுட்டியைப் பயன்படுத்தவும்.
https://drive.google.com/drive/folders/1cW1WW96WTEBdiszHfXTgYhEVq0YcWQ5J
தேர்தல் பணியில் இருக்கும் பெண் காவல் அதிகாரியை வேலை செய்ய விடாம மிரட்டுறான் சீமான், துறைமுருகன் அவங்க வேலையை நக்கல் பண்றான். இதான் இவனுங்க பெண் காவல் அதிகாரிக்கு தரும் மரியாதையா? @tnpoliceoffl @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/DiPuNNs0fg
— αмαяαη (@leochordia) April 1, 2024
அணுவை கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) இல்லை. ஆல்பிரட் நோபல் 1866ல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார்.
— youturn (@youturn_in) April 2, 2024
அணுவை கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். 1808ஆம் ஆண்டு அணுவைப்பற்றி இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து, ஜே.ஜே.தாம்சன், எர்னஸ்ட் ரூதர்போர்ட்,… pic.twitter.com/CiqjDgiWQc
சின்னத்தை கோட்டை விட்டுட்டு வாய்க்கு வந்ததை பேசிட்டிருக்கார் சீமான், அதாவது ஐந்து வயதில் இவரு கம்யூனிஸ்ட் கொடி பிடிச்சுட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விவசாயிகளோடு போனாராம் அது வந்து இவரோட அரசியல் அனுபவமாம் 🤣🤣
— கபிலன் (@_kabilans) April 4, 2024
30- வயதில் ஈழம் பற்றி எரிந்தது அப்ப ஒன்னுமே பேசல
40… pic.twitter.com/6DuhhUh42f
இவரை தெரியலை இவரு தான் நீயூ ஐன்ஸ்டீன்.. உலக பாடத்திட்டத்தை யெல்லாம் கரைச்சு குடிச்சுட்டு இப்ப இங்க வந்திருக்காரு ..
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) April 7, 2024
ஆனா இவரு புள்ளைங்க மட்டும் அமெரிக்கா இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்துல படிக்குதுங்க ...
மத்தபடி இந்த கதையெல்லாம் ஒல் வாங்கி ஜோம்பிஸ் காதுகளுக்கு தான் pic.twitter.com/7Ix6ycXeRH