பிரபாகரன் என்ன சொன்னார்?! ராஜீவ் நல்லவர், வல்லவர், அவரை போய் பிரபாகரன் கொல்வாரானு சொன்ன அதே வாயால் (1:40 வரை) நாங்கள்தான் கொன்று புதைச்சோம்னு சொல்றே. உன்னை விட கேடு கெட்ட அரசியல்வாதியை தமிழ்நாடு பார்த்ததில்லை. உனக்கும் கைதட்டுபவனை பார்த்தால் பரிதாபப்படுவதா? கோபப்படுவதா? pic.twitter.com/O9lAzOJ8WB— சாமானியனின் சவுக்கு⏺️ (@Samaniyantweet) October 14, 2019
ராஜீவைக் கொன்றோம் என்று பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - சீமான்— #பெரியார்141 (@ImSubhashcp) October 14, 2019
ராஜிவ் காந்தியின் கொலையில் இந்த சல்லியப்பய சீமானுக்கு மட்டுமே தொடர்பு இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது !! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/MQFFvJ23ZR
No comments:
Post a Comment