மும்பைக்கு போயி ஏன் பாஜக வுக்கு ஓட்டு கேட்க போனீங்க.. நீங்க போன தொகுதி லிஸ்ட் இருக்கு..- காரத்திகச் செல்வன்— மானமும் அறிவும்👨⚕💊💉 (@TenPercentFraud) October 19, 2019
நான் ஓட்டு கேட்கப் போன தம்பி பாஜக ல உள்ள ஒரு ஈழ ஆதரவாளர்-சீமான்
பாஜக காரன் தமிழ்நாட்டு மக்களுக்கே ஆதரவு இல்ல..இதுல ஈழ ஆதரவாளனாம்.. ஓரமா போயி நோட்டுட்டா -மக்கள் pic.twitter.com/IyyzNQvBok
Sunday, October 20, 2019
மாத்திப்பேசு 15 - மும்பையில் பாஜக-வுக்கு ஓட்டு கேட்ட மானமிகு அண்ணன் சீமான்!
Monday, October 14, 2019
மாத்திப்பேசு 14 - ராஜீவ் நல்லவர் (அது போன மாசம்)! அவரைக் கொன்னது சரிதான் (இது இந்த மாசம்)
பிரபாகரன் என்ன சொன்னார்?! ராஜீவ் நல்லவர், வல்லவர், அவரை போய் பிரபாகரன் கொல்வாரானு சொன்ன அதே வாயால் (1:40 வரை) நாங்கள்தான் கொன்று புதைச்சோம்னு சொல்றே. உன்னை விட கேடு கெட்ட அரசியல்வாதியை தமிழ்நாடு பார்த்ததில்லை. உனக்கும் கைதட்டுபவனை பார்த்தால் பரிதாபப்படுவதா? கோபப்படுவதா? pic.twitter.com/O9lAzOJ8WB— சாமானியனின் சவுக்கு⏺️ (@Samaniyantweet) October 14, 2019
ராஜீவைக் கொன்றோம் என்று பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - சீமான்— #பெரியார்141 (@ImSubhashcp) October 14, 2019
ராஜிவ் காந்தியின் கொலையில் இந்த சல்லியப்பய சீமானுக்கு மட்டுமே தொடர்பு இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது !! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/MQFFvJ23ZR
Monday, October 7, 2019
எனக்கு ஓட்டு போடாதவர்கள் தமிழர்கள் அல்ல - தமிங்கலர்களை மரத்தில் கட்டி பச்சை மட்டையால் அடிக்க வேண்டும்
அடுத்து எனக்கு ஒட்டு போடுறவன் மனைவி மட்டும் தான் பத்தினி சொன்னாலும் சொல்லுவார்... 😂😂😂 pic.twitter.com/oCPJs49n5J
— ஸ்டாலின் மனோகர் (@stalinmanohar23) October 7, 2019
Subscribe to:
Comments (Atom)