Monday, May 27, 2019

தொடக்கம்

அண்ணன் சீமான் அவர்களின் வீர பராக்கிரமங்கள் ஆங்காங்கே வீடியோக்களாக சிதறிக்கிடப்பதைக் கண்டு மனம் கலங்கி, அவற்றையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டிவைக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்டதே இந்த வலைப்பூ...

ட்விட்டரில் இந்தக் குறு வீடியோக்களைத் தொகுத்துவரும், நாம் தமிழர் தம்பிகளால் ’தமிழினத் துரோகி’ என்றும் 'வந்தேறி' என்றும் செல்லமாக அழைக்கப்படும், இட்லி @Raittuvidu  - விற்கு கோடான கோடி நன்றிகள்!

https://twitter.com/Raittuvidu/status/950138413549678592

No comments:

Post a Comment