Wednesday, May 29, 2019

நெய்வேலி பாதுகாப்பு படை - 50,000 போலீஸ்

புதுவிதமான ஆடு மாடு மேய்த்தல்

பொங்கலுக்கு 15 நாள் லீவு!

நாம் தமிழர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு

நுங்கு/எளநி வெட்றவனெல்லாம் சீமான் வாழ்க! வாழ்கன்றான்!

பிரபாகரன் உயிரோட இருந்தா...

சென்சார் போர்டு பரிதாபங்கள்

3 வகை கதைகள்!!

சாராயத்துலையே தொட்டு சேனைத்தண்ணி வச்சவைங்கடா!

ஒரே ஒரு மஞ்ச நோட்டீஸ்!!

விரும்புனா படிக்கலாம், இல்லேண்ணா வேண்டாம்!

ஆடு மாடு மேய்க்க பத்தாயிரம் சம்பளம்!

யோவ் கோலி! ரெடியா இரு!

ஜெர்மன் காரனுங்களே அண்ணன் பேச்சை...

கார்நாடகாவே காப்பியடிக்கும் காவிய தலைவன்!

AK74 ல பயிற்சி பெற்ற ஒரே இந்தியன்!

16ம் பெற்று பெருவாழ்வு வாழ்கன்றதுக்கான அசத்தலான அர்த்தம்

பவன் கல்யாணே அண்ணன் பேச்சை கேட்டுட்டு தான் படுக்கைக்கு போறாப்ல!

Monday, May 27, 2019

5000 கோடி வசூல் செய்யும் சினிமா எடுப்பது எப்படி?

அண்ணன் ஆட்சியில் அணை கட்டுவது எப்படி?

ஆளப்போறான் தமிழன் பாட்டை கேட்டதும் அண்ணன்தான் நினைவுக்கு வருவார்

கவர்னர் மாளிகைக்கே பூட்டு போடுவோம்டா!

ஓட்டு போட வயசு வரலண்ணே!

அண்ணே! நான் உன் ஆளு அண்ணே! ரத்தம் கொதிக்குதுண்ணே (காவல்துறை)

இந்திய ராணுவத்துக்குள்ளையே நாம் தமிழர் பிரிவுன்னு ஒரு படை இருக்கு

சீமான் முதல்வராயிடுவார்னே தன் அரசு வேலையை கைவிட்ட மலேசிய டாக்டர் குடும்பம்

பாட்டு போட்டியிலும் முதலிடம்

வெண்ணிலா கபடிக் குழு ரீமேக்

சுட்டா தலை எனக்கு!! வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை

பரோட்டா மாஸ்டர்? கராத்தே மாஸ்டர்?

தொடக்கம்

அண்ணன் சீமான் அவர்களின் வீர பராக்கிரமங்கள் ஆங்காங்கே வீடியோக்களாக சிதறிக்கிடப்பதைக் கண்டு மனம் கலங்கி, அவற்றையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டிவைக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்டதே இந்த வலைப்பூ...

ட்விட்டரில் இந்தக் குறு வீடியோக்களைத் தொகுத்துவரும், நாம் தமிழர் தம்பிகளால் ’தமிழினத் துரோகி’ என்றும் 'வந்தேறி' என்றும் செல்லமாக அழைக்கப்படும், இட்லி @Raittuvidu  - விற்கு கோடான கோடி நன்றிகள்!

https://twitter.com/Raittuvidu/status/950138413549678592