Sunday, April 7, 2024

தலைப்புகள்...


அண்ணனின் பராக்கிரமங்கள் பின்வரும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு விருப்பமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அது தொடர்பான காணொளிகளை மட்டும் பார்க்கலாம்...

அனைத்து காணொளி கோப்புகளையும் தரவிரக்க, பின்வரும் Google Drive சுட்டியைப் பயன்படுத்தவும்.
https://drive.google.com/drive/folders/1cW1WW96WTEBdiszHfXTgYhEVq0YcWQ5J





தேர்தல் பணியில் இருக்கும் காவல் அதிகாரியை வேலை செய்ய விடாமல் மிரட்டும் சீமான்

தேர்தல் பணியில் இருக்கும் பெண் காவல் அதிகாரியை வேலை செய்ய விடாமல் மிரட்டும் சீமான்

அணுவை கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் - அண்ணனின் அரிய கண்டுபிடிப்பு

அணுவைக் கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) இல்லை. ஆல்பிரட் நோபல் 1866ல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார். அணுவைக் கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். 1808ஆம் ஆண்டு அணுவைப்பற்றி இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து, ஜே.ஜே.தாம்சன், எர்னஸ்ட் ரூதர்போர்ட், நீல்ஸ் போர் உள்ளிட்ட பல அறிவியலாளர்கள் அணுவைப் பற்றிய புரிதலை மேலும் விரிவாக்கம் செய்தனர்.

#OVOP - 1985-ல் செயல்பட ஆரம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஐந்தே வயதாகும்போது சென்றாராம்!

1985-ல் செயல்பட ஆரம்பித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, 1971-ல் தனக்கு ஐந்து வயதாகும்போது கொடிபிடித்துக்கொண்டு போராட்டத்திற்காகச் சென்றாராம்!

ஆறு வயசுலயே குழந்தை என்ன படிக்கணும்னு முடிவு பண்ணிடுவாராம்!

ஆறு வயசுலயே குழந்தை என்ன படிக்கணும்னு முடிவு பண்ணிடுவாராம், மத்ததெல்லாம் துணைப்பாடமாம்!

Wednesday, January 19, 2022

OVOP - ஆள் போட்டு பிரபாகரன் சீமானை உளவு பார்த்தாராம்

சீமான் வீட்டுல ஆள் போட்டு பிரபாகரன் சீமானை உளவு பார்த்தாராம். அப்புறம் தான் இலங்கைக்கு வர சொன்னாராம். இவரு தலைவர் ஆயிட்டாராம்.

பன்றிக்கறி, மான் கறி, உடும்புக்கறி, இட்லி கறி... ஒரே விருந்துதான்!

அதுவும் 28 கிலோ ஆமைக்கறி, அடர்ந்த தென்னந்தோப்புல அடிச்ச 5 கிலோ பன்னிக்கறி, மான் கறி, உடும்புக்கறி, இட்லி கறி. ஒரே விருந்துதான்...

Thursday, October 28, 2021

தமிழனாக நினைத்து கேள்வி கேட்கிறார் அமீர் - முஸ்லீம் என ஒதுக்கி வைத்து பதில் சொல்கிறார் சீமான்

தமிழனாக நினைத்து கேள்வி கேட்கிறார் அமீர். முஸ்லீம் என ஒதுக்கி வைத்து பதில் சொல்கிறார் சீமான். 'இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை' என விரைவில் சீமான் சொல்லக்கூடும். 'அரேபியாவுக்குப் போ' என்றால் நாம் ஆச்சர்யப்படத் தேவையில்லை. -பாரதி தம்பி

Thursday, October 21, 2021

கூச்சமே இல்லாமல் பொய் சொல்வது எப்படி?

எப்புடி கூச்சமே இல்லாம நான் எப்போ சொன்னேன்னு கேக்குறாரு பாருங்க?? இதே கருத்தை மூனு வருசத்துக்கு முன்னவும் சொல்லி இருக்காப்ல.. இனத்தின் புரட்சி அவன் மத வழிபட்டால் தான் முடியும் அதுவும் வெளிநாட்டுல யூதர் ஒருத்தர் சொன்னாராம் நீங்க தமிழனும் இல்ல இந்துவும் இல்ல வீர சைவன்னு.