Wednesday, January 19, 2022

OVOP - ஆள் போட்டு பிரபாகரன் சீமானை உளவு பார்த்தாராம்

சீமான் வீட்டுல ஆள் போட்டு பிரபாகரன் சீமானை உளவு பார்த்தாராம். அப்புறம் தான் இலங்கைக்கு வர சொன்னாராம். இவரு தலைவர் ஆயிட்டாராம்.

பன்றிக்கறி, மான் கறி, உடும்புக்கறி, இட்லி கறி... ஒரே விருந்துதான்!

அதுவும் 28 கிலோ ஆமைக்கறி, அடர்ந்த தென்னந்தோப்புல அடிச்ச 5 கிலோ பன்னிக்கறி, மான் கறி, உடும்புக்கறி, இட்லி கறி. ஒரே விருந்துதான்...