Thursday, October 28, 2021

தமிழனாக நினைத்து கேள்வி கேட்கிறார் அமீர் - முஸ்லீம் என ஒதுக்கி வைத்து பதில் சொல்கிறார் சீமான்

தமிழனாக நினைத்து கேள்வி கேட்கிறார் அமீர். முஸ்லீம் என ஒதுக்கி வைத்து பதில் சொல்கிறார் சீமான். 'இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை' என விரைவில் சீமான் சொல்லக்கூடும். 'அரேபியாவுக்குப் போ' என்றால் நாம் ஆச்சர்யப்படத் தேவையில்லை. -பாரதி தம்பி

Thursday, October 21, 2021

கூச்சமே இல்லாமல் பொய் சொல்வது எப்படி?

எப்புடி கூச்சமே இல்லாம நான் எப்போ சொன்னேன்னு கேக்குறாரு பாருங்க?? இதே கருத்தை மூனு வருசத்துக்கு முன்னவும் சொல்லி இருக்காப்ல.. இனத்தின் புரட்சி அவன் மத வழிபட்டால் தான் முடியும் அதுவும் வெளிநாட்டுல யூதர் ஒருத்தர் சொன்னாராம் நீங்க தமிழனும் இல்ல இந்துவும் இல்ல வீர சைவன்னு.

Wednesday, October 20, 2021

கால்டுவெல், ஜி.யு.போப் - தமிழர்களா? தமிழ்ப் பற்றாளர்களா? மதம் பரப்ப வந்தவர்களா?

கால்டுவெல், ஜி.யு.போப் - தமிழர்களா? தமிழ்ப் பற்றாளர்களா? மதம் பரப்ப வந்தவர்களா?

தமிழன் என்பது அடையாளம் இல்லையாம் - சைவம்தான் அடையாளமாம்!

தமிழன் என்பது அடையாளம் இல்லையாம். சைவன், அதுவும் 'வீரச் சைவன்'தான் அடையாளமாம்!

Sunday, October 17, 2021

என்னுடைய சமயம் சிவ சமயம் - வா, திருப்பி வா!

என்னுடைய சமயம் சைவம்! என்னுடைய சமயம் வந்து மாலியம்! என்னுடைய சமயம் சிவ சமயம்! அது தெரியாம....அது தெரியாம நீங்க வந்து... மீளணும்...அப்டினா இப்ப... மரச்செக்கு எண்ணெய்க்கு வர்றீல்ல, அதுமாதிரி இதுக்கு வா, திருப்பி வா!