Monday, March 29, 2021

கட்சி நடத்துறியா இல்ல புரோக்கர் வேலை பாக்குறியாண்ணே?

கட்சி நடத்துறியா இல்ல புரோக்கர் வேலை பாக்குறியாண்ணே?

Sunday, March 28, 2021

வாட்சப் செய்திகளை நம்பியேதான் அரசியல் ஓடுது...- Part 2

வாட்சப் செய்திகளை நம்பியேதான் அரசியல் ஓடுது. பாசக வெளியிட்டதா பரவின போலி வாக்குறுதிகளை, உண்மை என்றே நம்பும் வெகுளித்தனம்தான் அண்ணன். (பாசக இதைப் பண்ணினாலும் பண்ணும் என்பது வேறு செய்தி).

#OVOP - சகாயம் அவர்களைச் சந்தித்தபோது

சகாயம் அவர்களை அண்ணன் சீமான் சந்தித்த கதை (மறந்தாப்புல உசுரோட இருக்கறவங்களை பத்தி கதைவிட்டுட்டாரு).