Saturday, January 30, 2021

#OVOP - தம்பி மாதிரி படம் எடுக்கணும் - சொன்னார் பிரபாகரன்!

வாழ்த்துகள்  - படம் வெளிவந்தப்போ ஈழத்துல இருந்தாராம்!

#OVOP - 3 in 1 - பொய் பேசுவது ஒரு கலை

பொய் பேசுவது ஒரு கலை! அதில் சங்கி கும்பலைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் என்றால் அண்ணன்தான் Headmaster!

மாத்திப்பேசு 17 - அதிமுக ரவுடிகள் பேருந்தை எரித்ததைப் பற்றி

பொய் புளுகுவது அல்வா சாப்பிடுவது மாதிரி...அதிமுக ரவுடிகள் தர்மபுரி பேருந்து எரித்ததைப் பற்றிய அண்ணனின் கண்டுபிடிப்பு

இந்திரா காந்தி இறந்தபோது... அண்ணன் சீமான்!

இந்திரா காந்தி இறந்தபோது பட்டினி கிடந்த அண்ணன் சீமான்!

#OVOP - டைம் மெஷின் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 1977ல் முதலமைச்சரான பிறகு, 1973ல் மறைந்த பெரியாரை அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினார் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?