5 கிலோ பண்ணி,மான் கறி ஆதங்கம்,
— ஷேக்பரித் (@FareethS) May 25, 2020
1 லட்சம் தேக்குமரம் நடும் தண்டனை.. pic.twitter.com/FpacpjTzLY
Tuesday, May 26, 2020
#OVOP - 3 in 1 - பண்ணி கறி, மான் கறி அப்புறம் தேக்குமரம்!
Monday, May 25, 2020
#OVOP - ‘பீலே’க்கு ஒரு பீலா
Football பரிதாபங்கள் !#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/qKmPimy04f
— கட்டமரான் (@ThiruCatamaran) May 21, 2020
அண்ணன் பேசின பிறகுதான் ‘தமிழன்’னே தெரியும் & சோப்பு கதை!
கொஞ்சம் கூட நெஞ்சுல ஈரமே இல்லாம சொன்ன பொய் இது தான் பிரபாகரன் புது சோப்பு கட்டி கூட பழைய சோப்பு கட்டிய சேர்த்து ஓட்ட வச்சுபாரு இதை நான் சொல்லி தான் ஈழ மக்களுக்கே தெரியும்.
— ⭐ ஜால்ரா காக்கா⭐ (@krishnaskyblue) May 25, 2020
வரலாறுல மேயர கொன்னாரு, அதிபரை கொன்னாருன்னு இருந்த மனுஷனை சோறு செஞ்சாறு சோப்பு போட்டாருன்னு அசிங்கபடுத்றாப்ல pic.twitter.com/5CW4tJSOc4
Tuesday, May 5, 2020
ஒரே கல்லுல மூணு மாங்கா
#டுபாக்கூர்சீமான்
— Oorsutri Jonson (@Oorsutri) May 5, 2020
ஒரே கல்லுல மூணு மாங்கா:
1. திருட்டு பாஸ்கரை ஆதரிப்பது, வீட்ல பிரசவம் பாத்து சாவது அவங்க விருப்பம்
2. தேர்தலில் சாதி பார்த்தே வேட்பாளர் நிறுத்துவது, மேடையில் இதைச் சொல்லி மற்றவர்களை விமர்சிப்பது
3. ஆணவக் கொலையெல்லாம் கண்டுக்காம விட்ருங்க, அத ஏன் அரசியலாக்குறீங்க? pic.twitter.com/89bcoeuWhw
தமிழ் ஆர்வலரா இருந்தாப் போதும், போலி மருத்துவரைக் கூட ஆதரிக்கும் சீமான்
இவன் ஆதரிக்கும் போதே தெரிஞ்சிக்க வேண்டாமா அது ஒர்ஜினல் இல்லை..டூப்ளிகேட்னு#போலிசித்தமருத்துவர் #டூபாக்கூர்சீமான்#சீமான்குஞ்சுகள்_பரிதாபம் pic.twitter.com/ycgOPFBiPc
— 𝕍 𝕖 𝕝 #VoteForDMK (@Wachy_Tweets) May 4, 2020
Monday, May 4, 2020
இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் சீமான்
இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் சீமான்,
— A.PARIMALAM (@IlovemyNOAH2019) May 4, 2020
ஒரு போதும் பெருமையடைவானே ஒழிய,
சிறுமை அடைய மாட்டான்!
- இந்த வசனம் எவன்டா சொன்னது..,??? pic.twitter.com/X0SSAcVljZ
Sunday, May 3, 2020
அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் மதுரை திருமலைநாயக்கர் மஹால் டமால்!
அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் மதுரை திருமலைநாயக்க்ர் மஹால் டமால்! https://t.co/WDQH7xuEnV pic.twitter.com/zygffa8ceb— இட்லி (@Raittuvidu) May 3, 2020
மாத்திப்பேசு 16 - என் மகன் மாவீரனுக்கு என் டாக்டர் தம்பிங்க தடுப்பூசி போட சொன்னாங்க போட்டேன்
#சீமான்அன்றும்இன்றும்— TRoLLசைமன் (@Trollseeman) April 28, 2020
2017 :
குழந்தைகளை கொல்வதற்கு தான் தடுப்பூசி..
2020:
என் மகன் மாவீரனுக்கு என் டாக்டர் தம்பிங்க தடுப்பூசி போட சொன்னாங்க போட்டேன்..
2017 vs 2020 👇👇😂😂😂 #சீமான்
நன்றி : @vaisu_tweets #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Fku33YvdNn