2016 மக்கள்நலக் கூட்டணியை விட நான் அதிக வாக்குகள் வாங்கவில்லையெனில் என் கட்சியை கலைச்சிட்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திடுவேன்
— ANTONY (@invisibleman2x) June 6, 2019
எழுதி வைச்சுக்குங்க
- சீமான்
ஏன் இன்னும் கம்யூனிஸ்ட்டில் சேரல?
ஊருக்குள்ளே கேட்குறாங்கப்பா
😊😊
pic.twitter.com/f6dBQurPnO
Thursday, June 6, 2019
ஒரு தடவ சொன்னா...நூறு தடவ சொன்ன மாதிரி...!
Sunday, June 2, 2019
அடுத்த கதை..
அடுத்தக்கதை.. #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/NGA00SfFUj
— இட்லி (@Raittuvidu) June 2, 2019
#OVOP - ஆரம்பிக்கும்போது 7 வயசு நடுவுல 4, 5 வயசு
ஆனா கீழ இருக்குற தம்பிகளை எந்தளவுக்கு லூசுன்னு நினச்சிருந்தா இப்படியெல்லாம் புளுகித்தள்ளுவாப்ல?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Mu0Ptc7Ghz
— இட்லி (@Raittuvidu) June 2, 2019
கும்கி படம் காமெடிய சொந்த காமெடியாக்குவாரு அண்ணன்
கும்கி படம் காமெடிய கூட சொந்த காமெடி மாதிரி அண்ணன் இழைக்கிற அழகிருக்கே...#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/N4k3Mows4O
— இட்லி (@Raittuvidu) June 2, 2019
#OVOP - அண்ணன் செய்தி படிக்கிறதே இல்ல போல! ஸ்ட்ரெயிட்டா மேடைதான்!
தம்பி! இது திமுக! தள்ளிப்போய் விளையாடு என்பதே பதிலாக இருக்க முடியும் மொமண்ட்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/BymslZ0lP4
— இட்லி (@Raittuvidu) June 2, 2019
#OVOP - கதைகேட்கலாம் வாங்க..
கதைகேட்கலாம் வாங்க..
— Contractor பரம்பொருள் (@paramporul) June 2, 2019
சீமான் எனும் கதை சொல்லி. பவா செல்லத்துரைகள் கூட பக்கத்துல நிக்க முடியாது. 😭#டுபாக்கூர்சீமான் @Raittuvidu pic.twitter.com/1sLs1yhyNJ
Saturday, June 1, 2019
கல்வின்னா என்னாண்ணே?
கல்வின்னா என்னாம்மா?
— இட்லி (@Raittuvidu) May 27, 2019
சீமான் மாமா இதுல சொல்றதுதாம்மா!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/nYaPpSS3Mk
இப்படியெல்லாம் பேசி காரியத்தை கெடுக்க வேண்டியது!
தமிழர்கள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் என்பதில் தமிழர்கள் பெருமை பட்டுக்கொள்ள வேண்டும்!— இட்லி (@Raittuvidu) May 21, 2019
இப்படியெல்லாம் பேசி காரியத்தை கெடுக்க வேண்டியது! குழந்தையைக் கிள்ளிட்டு கூடவே எழுவர் விடுதலைன்னு தொட்டிலை ஆட்ட வேண்டியது!
#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/kgRo31gFfS
எவ்வளவு வச்சிருக்கீங்க சொல்லுங்க?
அய்யோ இந்த பைத்தியத்துகிட்டருந்து யாராவது காப்பாற்றுங்களேன்! கோர்ட்னெல்லாம் ஒன்னு இருக்குன்னே மறந்துட்டு கதை சொல்லிகிட்டு திரியுறாப்ல 😭😭#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/I3iwvsaCud
— இட்லி (@Raittuvidu) May 20, 2019
வேதாந்தா குழுமம் சீமான் கிட்ட டீலிங்...
வேதாந்தா குழுமம் சீமான் கிட்ட நாங்களே செலவு பண்ணி நாம் தமிழர் கட்சிய வெல்ல வச்சிடுவோம்னு டீல் பேசுனாங்களாமாம்! அதுக்கான பதிலை சீமானே கலைஞரின் பாணியில் நானே கேள்வி! நானே பதிலும்! என விடையளிக்கிறார்! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/SqoEslmprV
— இட்லி (@Raittuvidu) May 19, 2019
அண்ணனோட, நாம் தம்பிகளோட அப்பா தாத்தா பாட்டிலாம் என்ன படிப்பு? ஏன் படிக்கல?
திராவிடமா படிக்க வச்சது? காமராஜர் தான் படிக்க வச்சார்ன்ற சீமானின் உளறலுக்கான விடை! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Ln4JRW2tOJ
— இட்லி (@Raittuvidu) May 19, 2019
காமராசர் ஆட்சியில் இறந்த சங்கரலிங்கனார், ஆனால் காமராசரை விமர்சிக்கமாட்டார் அண்ணன்!
தமிழ்நாடு என பெயர் மாற்றக்கோரி 76 நாட்கள் பட்டினி கிடந்து இறந்த சங்கரலிங்கனார் அவர்களை கொன்ற அப்போதைய முதலமைச்சர் காமராசரை பற்றி ; சங்கரலிங்கனாரின் தியாகத்தை மறைத்த காமராசர் பற்றியும் விமர்சனமே வைக்காமல் தவிர்ப்பதற்க்கு பின்னுள்ள காரணம் என்ன?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/nmkDpIcZTz
— இட்லி (@Raittuvidu) May 19, 2019
இதெல்லாம் கிழிச்சு கழட்டீங்களான்னு பதில் சொல்லுண்ணே!
அண்ணே @SeemanOfficial இதெல்லாம் கிழிச்சு கழட்டீங்களான்னு பதில் சொல்லுண்ணே! 😂😂 #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Gq5k5DsjhS
— இட்லி (@Raittuvidu) May 19, 2019
பூனை தன் கண்ணை மூடிகிச்சுன்னா உலகமே இருட்டுன்னு நினச்சுக்குமாம்!
பூனை தன் கண்ணை மூடிகிச்சுன்னா உலகமே இருட்டுன்னு நினச்சுக்குமாம்! வாட்சப்ப விட்டு கொஞ்சம் வெளிய வாண்ணே! கனிமொழி 10% இட இதுக்கீடு விஷயத்துல எதிர்த்து ஓட்டு போடலைன்னு பொய் சொல்லி பல்ப் வாங்குனீங்க! இப்ப ஸ்டெர்லைட் விஷயத்துல....#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/me8woCmqSE
— இட்லி (@Raittuvidu) May 18, 2019
எம்ஜிஆர் கொடுத்த நாலுகோடிலாம் எங்க போச்சாம்?
எம்ஜிஆர் கொடுத்த நாலுகோடிலாம் எங்க போச்சாம்? pic.twitter.com/BSFvCUG6hN
— இட்லி (@Raittuvidu) May 17, 2019
மாத்திப்பேசு 13 - கட்சி ஆரம்பிச்சப்போ தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள்; இப்போ தமிழர்கள்
கட்சி ஆரம்பிச்சப்போ : தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள்
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
இப்போ : தமிழ் பிராமணர்கள் தமிழர்கள்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/isRK764aeW
மாத்திப்பேசு 12 - கொள்கை நிலைப்பாடு, தத்துவ நிலைப்பாடு பத்தியெல்லாம் நீ பேசலாமாண்ணே?
கொள்கை நிலைப்பாடு, தத்துவ நிலைப்பாடு பத்தியெல்லாம் நீ பேசலாமாண்ணே? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/I6vrMOecII
— இட்லி (@Raittuvidu) May 15, 2019
பொதுவெளில இப்படி உளறுனா...
மேடைல தாண்ணே நீ வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு விட்டா கூட பைத்தியக்கார சோம்பி தம்பிங்க கை தட்டுவானுங்க! பொதுவெளில இப்படி உளறுனா செருப்படி வாங்கிட்டு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்க வேண்டியதுதான்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/D9SuSOxC8c
— இட்லி (@Raittuvidu) May 12, 2019
எத்தனை நாள் தான் வாய்லையே அண்ணன் வடை சுட முடியும்
திராவிட ஆட்சிகள் கல்வி விஷயத்துல ஒண்ணுமே பண்ணலன்னு எத்தனை நாள் தான் வாய்லையே அண்ணன் வடை சுட முடியும்? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/SQZJGLhYva
— இட்லி (@Raittuvidu) May 12, 2019
மாத்திப்பேசு 11 - மேடைப் பேச்சு Vs ஊடகப் பேட்டி
இதுதான் சீமான் மக்கள் ஊடகம் முன்னாடி கவனமா ovop பண்ணாம பேசுறதுக்கும் தம்பிகளை உசுப்பேத்தி கை தட்டலுக்காக பேசுறதுக்குமுள்ள வித்யாசம்! டிவிலையும் 50,000 போலீஸ் வச்சு கச்சதீவுல கொடியேத்துவேன்னு பேச வேண்டியது தானே #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/v2mB9Q7na2
— இட்லி (@Raittuvidu) May 12, 2019
#OVOP - 5000 மாடு சீமான் பேசுனதுக்கப்புறம் 50,000 ஓவாய்...
5000 மாடு சீமான் பேசுனதுக்கப்புறம் 50,000 ஓவாய்... நல்லா காதுலையே OVOP பண்றீங்க நண்பா! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Vtl7q2Lk8m
— இட்லி (@Raittuvidu) May 8, 2019
கேள்வி கேக்குறவன்லாம் காசனுப்ப துப்பு இருந்தா தான் கேள்வி கேக்கணும்!
எதிர்கேள்வி வராம இருக்க அருமையான வியூகம்! இனி சீமானை கேள்வி கேக்குறவன்லாம் காசனுப்ப துப்பு இருந்தா தான் கேள்வி கேக்கணும்!! 💪🏼💪🏼#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/wSjJa3GvXj
— இட்லி (@Raittuvidu) April 27, 2019
திருவாரூர் பார்ட்டில கூப்டாக, பொன்னமராவதி பார்ட்டில கூப்டாக!
என்னாது நானூறு கோடியா? புகழேந்தி சிரிச்சிருப்பாப்லைல? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/XXp33yg6H4
— இட்லி (@Raittuvidu) April 27, 2019
வாட்சப் ஃபார்வர்டுகளை நம்பியேதான் அரசியல் ஓடுது...
வாட்சப் ஃபார்வர்டுகளை நம்பியே அரசியல் பேசாதீங்கடான்னா கேக்குறானுங்களா இந்த நாம் தமிழர் காரனுங்க? இப்ப தான் தெரியுது சீமானே அப்படித்தான் பண்றாப்லன்னு 🤦🏻♂️🤦🏻♂️#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/zU5FHPnVE7
— இட்லி (@Raittuvidu) April 20, 2019
மேடைல தம்பிங்க முன்னாடி மட்டும் திராவிடம் ஒன்னுமே பண்ணல!
மேடைல தம்பிங்க முன்னாடி மட்டும் திராவிடம் ஒன்னுமே பண்ணல! எல்லாத்தையும் முடிச்சுட்டான்! திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவேன்னுட்டு எவனாவது அதை கேள்வி கேட்டா அப்படிலாம் இல்லங்கன்னு பம்முறது!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/1Smf7mg0Im
— இட்லி (@Raittuvidu) April 2, 2019
37 எம்.பி; ஆறே ஆறு மாசம்! தனித்தமிழ் ஈழம்!
37 எம்.பி; ஆறே ஆறு மாசம்! தனித்தமிழ் ஈழம்! அடடா! ஈசியா இருக்கே.jpg#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/6cZO3p4eyZ
— இட்லி (@Raittuvidu) March 28, 2019
திராவிடத்தை திட்டிகிட்டே எம்.ஜி.ஆரை மட்டும் எப்பவும் மயிலிறகால தடவுறது
#OVOP at its best! திராவிடத்தை திட்டிகிட்டே எம்.ஜி.ஆரை மட்டும் எப்பவும் மயிலிறகால தடவுறது இப்படித்தான்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/aeAO8iH5fo
— இட்லி (@Raittuvidu) March 9, 2019
#OVOP - ஜெயலலிதாவை பிராபகரன் சீமானிடம் பாராட்டினாராம்! கொய்யால!
விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னு சொன்ன ஜெயலலிதாவை பிராபகரன் சீமானிடம் பாராட்டினாராம்! கொய்யால! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/tdWix94Ofb— இட்லி (@Raittuvidu) March 9, 2019
#OVOP - முதலமைச்சர் காமாராஜர சாணாப்பயனு ஒரு பாட்டி சொல்லிச்சாம்!
முதலமைச்சர் காமாராஜர் கூட்டத்துலருந்து எந்திரிச்சு அந்த பாட்டிகிட்ட அந்த சாண பய நான் தான்மா! சொல்லுங்கம்மா! என்ன பண்ணனும்னு கேட்டாராம்! 😂😂😂#ஓவிஓபா#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/BqGPnmX6kh— இட்லி (@Raittuvidu) February 15, 2019
அண்ணே! உளறீங்க பாருங்க
அண்ணே! உளறீங்க பாருங்க! அது எல்லா உயிர்க்கும் தான்! மனித உயிர்க்குன்னு வேதம் கற்பிக்கல!!#டுபாக்கூர்சீமான் #சீமான்உளறல்கள் pic.twitter.com/ARjMAdwlMi
— இட்லி (@Raittuvidu) February 21, 2019
சாதியை ஒழிப்பது எப்படி? - அம்பேத்கர் தோத்தாரு போங்க!
Demonetization மாதிரி ஒரே ராத்திரில ஜாதி செல்லாதுன்னு அறிவிச்சு சாதிய ஒழிச்சுவிட்டுடு! முடிஞ்ச்!! சாதிச்சான்றிதழ்ல சாதி குறிப்பிடத்தேவை இல்லன்னு அறிவிச்சுடு! உன்னைய கையெடுத்து கும்பிடுவான்!!
— இட்லி (@Raittuvidu) February 19, 2019
முடியல யப்பா!! 😭😭😭😭#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/3YerAfg98r
வன்முறைய தான் ரொம்ப நம்புறாப்ல!
வன்முறைய தான் ரொம்ப நம்புறாப்ல! இந்தாளே இப்படி பேசிகிட்டுருந்தா கீழ இருக்குறவன் எப்படி இருப்பான்?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/UCEAO1Oh4w
— இட்லி (@Raittuvidu) February 19, 2019
சொல்ற ஆளு மூஞ்சில செருப்ப எறியணும்
பிடிச்சுட்டேன்! அண்ணன் கூட்டத்துக்கு முன்ன ஐயா படம் பார்த்திருக்காப்ல!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Qk1o0Etq1t
— இட்லி (@Raittuvidu) February 19, 2019
#OVOP - கேக்குறவன் எவ்ளோ கேனையனா நினச்சிருந்தா...
கேக்குறவன எவ்ளோ கேனையனா நினச்சிருந்தா இவ்ளோ #OVOP பண்ணுவாப்ல? இதுக்கும் கை தட்டுறானுங்க(றாளுக) 🤦🏻♂️🤦🏻♂️#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/CWi4L2yJTC
— இட்லி (@Raittuvidu) February 19, 2019
வன்முறை - அண்ணனின் அறிவுரை
அடப்பாவிகளா!!! சீமான் பேசுறதப் பார்த்தா சீமானுக்கு தெரிஞ்சே இல்ல சீமான் சொல்லித்தான் தம்பிங்க ரஜினி பழனிய வெட்டியிருக்கானுங்க போலையே?? ☹️☹️☹️#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/xm84XlDQJm
— இட்லி (@Raittuvidu) February 19, 2019
மாத்திப்பேசு 10 - அண்ணன் சீமான் இவ்ளோ சொல்றாரேன்னு பழசை தட்டிப்பார்த்தா
அண்ணன் சீமான் இவ்ளோ சொல்றாரேன்னு பழசை தட்டிப்பார்த்தா....#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/jvzp2byLXB
— இட்லி (@Raittuvidu) February 15, 2019
#OVOP - 10% இட இதுக்கீடுக்கு எதிரா கனிமொழியும் வாக்களிக்கவில்லை!
10% இட இதுக்கீடுக்கு எதிரா கனிமொழியும் வாக்களிக்கவில்லை! அது மறைமுக ஆதரவு! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/OZieP63hxG
— இட்லி (@Raittuvidu) February 12, 2019
மாத்திப்பேசு 9 - 10% இட ஒதுக்கீடு தப்பு Vs நான் வந்தா இட ஒதுக்கீடே கிடையாது!
That perfect கித்னா வாய்டா மொமண்ட்!! 10% இட ஒதுக்கீடு தப்பு! இட ஒதுக்கீடு எதுக்கு கொண்டாந்தங்கன்னு தெரியுமா? Vs
— இட்லி (@Raittuvidu) January 31, 2019
எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுத்துடுவேன்! அப்புறம் இடஒதுக்கீடு எதுக்கு?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/LttC22UsSr
நாம் தமிழர் ஆட்சிக்கு வருதுன்னு தெரிஞ்சாலே...
நாம் தமிழர் ஆட்சிக்கு வருதுன்னு தெரிஞ்சாலே ஓலா உபர்லாம் ஓகே சார் பை சார்னு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவாங்க! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/aHKmgISbwB
— இட்லி (@Raittuvidu) December 26, 2018
இரகசிய அமைப்பு - ஆனா சொல்லமாட்டேன்! சிம்பு என்னைய திட்டுவான்!
சிம்பு என்னைய திட்டுவான் 😝😝😝#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/0syomgjB2N
— இட்லி (@Raittuvidu) December 26, 2018
@WhatsApp - அண்ணன்கிட்ட நேரா மோதுடா!
டேய் @WhatsApp ! அண்ணன்கிட்ட நேரா மோதுடா! நாம்தமிழர் பதிவை தடுக்கத்தான் 5 பேருக்கு மேல forward பண்ணமுடியாதுன்னு விதியை அமுல்படுத்தினாயாமே!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/oZc2AWsFH9
— இட்லி (@Raittuvidu) December 18, 2018
#OVOP - வரலாற்றுக்குறிப்பை தான் பேசினேன்னு சமாளிக்குறதெல்லாம்....
அரசேந்திர சோழன் 60,000 யானைகள் வச்சிருந்தாப்லன்ற வரலாற்றுக்குறிப்பை கப்பல்ல ஏத்திகிட்டு போய் போர் புரிஞ்சான்னு OVOP பண்ணிட்டு நான் வச்சிருந்தாப்லன்ற வரலாற்றுக்குறிப்பை தான் பேசினேன்னு சமாளிக்குறதெல்லாம்.... #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/N6lBMf5q0t
— இட்லி (@Raittuvidu) December 4, 2018
மாத்திப்பேசு 8 - நான் ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி, இட ஒதுக்கீடு கிடையாது!
எத்தனை வாய் சீமான்?
— இட்லி (@Raittuvidu) December 4, 2018
நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் பரவலாக்கிடுங்க!
Vs
நான் ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சிதே கிடையாது! நானே தருவேன் நல்லாட்சி! அப்புறம் எதுக்கு உள்ளாட்சி?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/sqsj1EoalW
#OVOP - தென்னை மரத்துல பொட்டி கட்டி சுட்டு பயிற்சி
பிடிச்ச வச்ச ஆஸ்திரிலேயா அரிசிக்கப்பல்ல சரியா சுட்டு பயிற்சி செய்ய முடியலைன்னு தென்னை மரத்துல பொட்டி கட்டி சுட்டு பயிற்சி எடுத்த சீமானின் கதை #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/VXkbHbxVZ0
— இட்லி (@Raittuvidu) November 8, 2018
கேட்டா நாங்க சாதி மறுப்பாளர்கள்!
கேட்டா நாங்க சாதி மறுப்பாளர்கள்! யார்கிட்டையும் சாதி கேக்க மாட்டோம்பானுங்க! ஆனா எல்லா நா.த வேட்பாளர் சாதியும் லிஸ்டா ஒப்பிக்குறானுங்க#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/UmCmgWYyuI
— இட்லி (@Raittuvidu) November 3, 2018
கேரள மீனவன் எல்லை தாண்டுனா மட்டும் சிங்களவன் அவனை சுடுறதில்லையாம்!
கேரள மீனவன் எல்லை தாண்டுனா மட்டும் சிங்களவன் அவனை சுடுறதில்லையாம்! தமிழன் எல்லை தாண்டுனா மட்டும் தான் சிங்களவன் சுடுறானாம்! டேய் கேரளா சிங்களத்தில இருந்து எங்குட்டு இருக்கு? தமிழ்நாடு எங்கிட்டுருக்கு? கப்பித்தனமான லாஜிக்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/wpYsfkzoLO
— இட்லி (@Raittuvidu) November 3, 2018
#OVOP - ராணுவ விமான தளத்தை டார்ச் லைட் வச்சு குண்டு போட்டு போனார்
நள்ளிரவு! வெளிச்சம் இல்ல! கட்டுநாயக்கா ராணுவ விமான தளத்தை டார்ச் லைட் இருக்கு பாரு! டார்ச் லைட்!! அத அடிச்சு குண்டு போட்டு போனார் பிரபாகரன் சரியா அந்த இடத்துல!
— இட்லி (@Raittuvidu) October 17, 2018
இவனோட #OVOP போதும் பிரபாகரன் பேரை கெடுக்க!!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/uxDEJQjLIy
#OVOP - முப்படைகளை உருவாக்கியதே காமராஜர்தான்!
இந்திய முப்படைகளை (நேரு மூலம்) உருவாக்கியதே காமராஜ் தான்! pic.twitter.com/CFbf4JWzLe
— இட்லி (@Raittuvidu) October 9, 2018
#OVOP - காமராஜரும் கலெக்டரும் அப்புறம் டீயில் ஈயும்
இது #OVOP யா இல்ல உண்மையிலே காமராசர் இப்படி தான் கலெக்டரை டீல் பண்ணாப்லையா? இது உண்மைன்னா... 🤦♂️🤦♂️ pic.twitter.com/LKarzOFHWn
— இட்லி (@Raittuvidu) October 9, 2018
#OVOP - சேலம் கலெக்டர் ரோகினிக்கு ரோல் மாடல்!
சேலம் கலெக்டர் ரோகினிக்கு ரோல் மாடல்!! குறுக்க குறுக்க நடந்திருக்காப்ல! கொத்தனாரை சித்தாள்கிட்ட பேசக்கூட விடலையாம்! காமராசர் இதெல்லாம் மேல இருந்து பார்த்துகிட்டுருந்தா காண்டாயிடுவாப்ல! pic.twitter.com/do2hsdsYEp
— இட்லி (@Raittuvidu) October 9, 2018
#OVOP - இரும்பு காச உடைக்கிறது
23ம் புலிகேசில வர்ர வலுவான வாள் செஞ்சுத்தர்ர மனோபாலா மாதிரியான ஒரு பொற்கொல்லன் செஞ்சு கொடுத்த இரும்பு காசா தான் இருந்திருக்கணும்! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/8respv8ark— இட்லி (@Raittuvidu) October 3, 2018
வரலாறு தெரியாமத்தான் அண்ணன் பேசிகிட்டிருக்காரு...
ங்கொக்கா மக்க! இது கூட தெரியாம தான் இவ்ளோ நாள் சுத்திகிட்டுருந்தியா? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/thOUYGhb6j
— இட்லி (@Raittuvidu) September 28, 2018
இந்திரா காந்தியும் ஈழமும் கருணாநிதியும்
போராட்டம் தீவிரமான பின் இ.காந்தி ஈழப்போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்க முடிவெடுத்தார்! பெரிய இயக்கமில்லாத காரணத்தால் விடுதலைப்புலிகள் தவிர மற்றவர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி தரப்ப்ட்டதுன்றதோட சீமான் வெர்ஷன கேளுங்க! நடுல வெல்டன் மை பாய்ன்ற #OVOP க்கள் வேற 😝 #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Yv2uQnmoXU
— இட்லி (@Raittuvidu) September 28, 2018
எம்.ஜி.ஆர். தமிழரா இல்லையா?
கருணாநிதிய பூஜ்யமாக்கி எம்ஜிஆர மட்டும் ஹீரோவாக்குற சீமானுக்கு அந்த “ஈழமும் கருணாநிதியும்” வீடியோல இருக்குற வரலாறாவது தெரியுமான்னு பார்த்தா அதுவுமில்ல! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/yihRaUwHGw
— இட்லி (@Raittuvidu) September 28, 2018
#OVOP - அண்ணன கொட்டுனா, தேளே செத்துப்போயிடுண்டா!
ஹய்ய்ய்ய்யோ! கடிக்காதீங்க! கடிங்காதீங்கன்னு கதறுனேனே?? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/8n1H6ReHm0— இட்லி (@Raittuvidu) September 21, 2018
தமிழ்நாட்டுப் பொன்னிதானே மானத்தமிழன் திங்கணும்?!
😂😂 ரைட்டு!! எப்படியும் கர்நாடக பொன்னிக்கு ஒரு சம்பவம் வச்சிருக்கானுங்க!
— இட்லி (@Raittuvidu) September 14, 2018
BTW கர்நாடகா காரன் கர்நாடகா பொன்னி உற்பத்தி பண்ணலைன்னாலுமே தண்ணி தர மறுத்திருப்பான் அப்ப! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Z59Q2Uc1sF
அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் சொல்கிறது!
அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் சொல்கிறது! முன்பெல்லாம் யூதர்கள் அறிவிற் சிறந்தவர்களாக இருந்தார்கள்! இப்போது அவர்களை முந்திக் கொண்டு தமிழர்கள் செல்கிறார்கள்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/4KcREIlJVA
— இட்லி (@Raittuvidu) September 14, 2018
வன்மமும் வெறியும் ஒவ்வொரு தமிழ் பிள்ளைக்கும் இருக்கணும்!
வன்மமும் வெறியும் ஒவ்வொரு தமிழ் பிள்ளைக்கும் இருக்கணும்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/X7x222yfEx
— இட்லி (@Raittuvidu) September 12, 2018
தேவையான நிதிக்கு எங்க போவன்ற கேள்விக்கு பதில்!
திட்டங்களுக்கு தேவையான நிதிக்கு எங்க போவன்ற கேள்விக்கு லூசுத்தனமான பதில்! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/pxoSwdXRIN
— இட்லி (@Raittuvidu) September 11, 2018
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாய ராணுவப்பயிற்சி கொடுக்கப்படும்!
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாய ராணுவப்பயிற்சி கொடுக்கப்படும்!! 😝😝#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/6dKgyvBBVf
— இட்லி (@Raittuvidu) September 11, 2018
மதிப்பெண் வழங்கும் முறை
விவேக் முன்னாடியே பிறந்து தொலச்சுட்டாப்ல! இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு பொறந்திருந்தா நடுற மரத்துக்கே பிராக்டிகல் எக்ஸாம்ல 100க்கு 200ஏ வாங்கிடுவாப்ல#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/HOg0UHcUru
— இட்லி (@Raittuvidu) September 8, 2018
கப்பல் பீலா இல்லை உண்மைதான்னு நிருபிக்க கொடுத்த விளக்கம்!
பிராதே 40,000 டன் அரிசிக்கப்பலை சுட்டுப்பழகிக்கன்னு பிரபாகரன் சொன்னார்னு சீமான் புளுகுனது தான்! ஆனா சுட்டுப்பழக சொன்னத வெட்டிட்டு அந்த அரிசிய குறஞ்ச விலைக்கு பிரபாகரன் மக்களுக்கு தந்தார்னு சொன்னேன்! அது பொய்யில்லன்னு தம்பிங்ககிட்ட புளுகுறாப்ல! அண்டப்புளுகன் #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/hVZGjpWESz
— இட்லி (@Raittuvidu) September 3, 2018
தண்ணீர் நிறுவன முதலாளிகளே!!
பிஸ்லெரி, அக்வாஃபீனா, ஆண்டவர், அக்வாஃபாஸ்ட்... இன்னபிற தண்ணீர் நிறுவன முதலாளிகளே!! இப்பவே முன் ஜாமீன் எடுத்து வச்சுக்கோங்க! அண்ணன் சீமான் உங்கள அறைல அடைச்சு வச்சு காச பிடுங்கப்போறார்... pic.twitter.com/mmL4CC9q3k— இட்லி (@Raittuvidu) August 30, 2018
இந்தி கூடாது! ஆனா பஞ்சாபி மொழி மட்டும் கட்டாயப்பாடம்?
இந்தி கூடாது! ஆனா பஞ்சாபி மொழி மட்டும் கட்டாயப்பாடம்? பஞ்சாபி எப்படி நமக்கு அன்பு உடன்பிறந்தவர்களாவாங்க? என்னடா லாஜிக் இது? pic.twitter.com/pwiYYSiA1L
— இட்லி (@Raittuvidu) August 29, 2018
பூணூல் - ஒரு பெருமைக்குரிய அடையாளம்!
பூநூல் - ஒரு பெருமைக்குரிய அடையாளம்!
— இட்லி (@Raittuvidu) August 29, 2018
அறிவார்ந்த சான்றோர்க்கு பூநூல் அணியிற பெருவிழா நடத்தப்போறோம்!! pic.twitter.com/toTD7Cif93
பூ இருந்த மாலைல பூ உதிர்ந்து நூல் மட்டும் நின்னுச்சு! அதனால அது பூணூல்!
பூ இருந்த மாலைல பூ உதிர்ந்து நூல் மட்டும் நின்னுச்சு! அதனால அது பூநூல்!!! - சீமான்
— இட்லி (@Raittuvidu) August 29, 2018
இது என்ன விளக்கம் முதல் தடவை கேள்விப்படுறேன்! யார்னா விளக்கவும்!! pic.twitter.com/oPMOQM3ENF
3 வருஷம் ஆச்சே! அந்த 108 தமிழர் திருமந்திரம் எழுதியாச்சா?
3 வருஷம் ஆச்சே! அந்த 108 தமிழர் திருமந்திரம் எழுதியாச்சா? தம்பிகள் தரவு தந்து உதவவும்! pic.twitter.com/bTuPXmtLpm
— இட்லி (@Raittuvidu) August 29, 2018
நாயக்கர் மஹால் - இதே லாஜிக்கை சொல்லி யோகியும் கூட தாஜ்மஹாலை இடிச்சுக்கலாம்!
இதே லாஜிக்கை சொல்லி யோகியும் கூட தாஜ்மஹாலை இடிச்சுக்கலாம்!! pic.twitter.com/HEtqn89d33
— இட்லி (@Raittuvidu) August 29, 2018
சீமான் = வலிமையான இந்தியாவை தாங்கி நிற்கும் கால்!
யாசின் மாலிக் = தலை— இட்லி (@Raittuvidu) August 29, 2018
ஜக்மோகன் சிங் = இதயம்
சீமான் = வலிமையான இந்தியாவை தாங்கி நிற்கும் கால்! இந்த 3 பேரும் இல்லைன்னா இந்தியாவே இல்ல!! pic.twitter.com/g11U5b4SC6
சபரிமலைக்கும் திருப்பதிக்கும் போறத நிறுத்திட்டாங்களா?
அப்ப நாம் தமிழர்கள் தம்பிகள் எல்லாமே சபரிமலைக்கும் திருப்பதிக்கும் போறத நிறுத்திட்டாங்களா?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/EuJA1POy4K
— இட்லி (@Raittuvidu) August 28, 2018
பொங்கலுக்கு அமெரிக்காவுல விடுமுறை
அமெரிக்க வாழ் இந்தியர்களே!! பச்சை அட்டை பெற்ற இந்தியர்களே! நீங்கள் பணிபுரியும் அமெரிக்க நிறுவனம் பொங்கலுக்கு ஏதும் விடுமுறை அளிக்கின்றதா? எனக்கும் கேட்க புதுசா தான் இருக்கு! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/rc7UqTEUCK
— இட்லி (@Raittuvidu) August 28, 2018
#OVOP - கப்பல்ல 60,000 யானைகளை கொண்டுபோயிருக்கான்...!
“__ஒரு__” கப்பல்ல 60,000 யானைகளை கொண்டு போய் போர் புரிஞ்சாங்க!!
— இட்லி (@Raittuvidu) August 16, 2018
அப்படியே ஒத்துக்கிட்டாலும் எப்படி நடுக்கடல்ல இருந்து கரைக்கு 60,000 யானைகளை இறக்கியிருப்பாங்க?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Mf7OhdRpM7
ஒருநாள் வரும்! அப்ப சீமானுக்கு வீடு வாடகைக்கு கொடுக்காத வீட்டு முதலாளிகள்
ஒருநாள் வரும்! அப்ப சீமானுக்கு வீடு வாடகைக்கு கொடுக்காத வீட்டு முதலாளிகள், கூட்டம் நடத்த விடாம போலீஸ் அதிகாரிகள், பிரச்சனை பண்ண இன்ன பிற ஆட்கள் எல்லாரும் செத்தீங்க!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/DFprdFeqVb
— இட்லி (@Raittuvidu) August 7, 2018
நாமளே தமிழம்ன்ற மதத்தை புதுசா உருவாக்குறோம்!
நாமளே தமிழம்ன்ற மதத்தை புதுசா உருவாக்குறோம்!
— இட்லி (@Raittuvidu) August 7, 2018
எழுதி வச்சுக்க! சரியா 2024க்குள்ள மொத்த தமிழனும் இந்த மதத்துக்குள்ள தான் இருப்பான்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/sAbPc8PlYE
#OVOP - பிரபாகரன் தான் அந்த 500 வீரர்களை படகில் ஏற்றி
விடுதலைப்புலிகளுடன் போர் புரியச்சென்ற இந்திய அமைதிப்படை வீரர்களில் 500 இந்திய வீரர்களை அங்கையே விட்டுச்சென்று விட்டது! பிரபாகரன் தான் அந்த 500 வீரர்களை படகில் ஏற்றி பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்!!— இட்லி (@Raittuvidu) July 20, 2018
#டுபாக்கூர்சீமான் #OVOP pic.twitter.com/cM4gTYeDGY
மாத்திப்பேசு 7 - அண்ணாதுரையின் பேரப்பிள்ளைகள் நாம்
2014 - அண்ணாதுரையின் பேரப்பிள்ளைகள் நாம்!
— இட்லி (@Raittuvidu) July 18, 2018
2016 - அண்ணாதுரை ஒரு பிச்சக்கார பய!
தட் கித்னா வாய்டா மொமண்ட்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/kSBicIgfC8
பார்ப்பனியம் பற்றி சீமானின் பார்வை - 2
பெருஞ்சோற்று blah blahனு தமிழ்ப் பெருமையை சொல்லி பாரதம், கீதை, நால்வர்ணம் ஏத்துக்க வச்சோம் பாத்தீங்களா... பிராமணர்கள்டா ~ திருச்சி சங்கர். pic.twitter.com/Skt9H4fDbp
— த.கணேசன் (@mkd_ganesan) October 17, 2017
பார்ப்பனியம் பற்றி சீமானின் பார்வை - 1
பார்ப்பனியம் பற்றி சீமானின் பார்வை. 1/2 pic.twitter.com/j52onS4wMy
— த.கணேசன் (@mkd_ganesan) October 17, 2017
மாத்திப்பேசு 6 - தமிழ் பேசும் பிராமணர்களும் தமிழர்தான்
முழு காணொளி பார்க்கவும்
— இட்லி (@Raittuvidu) July 13, 2018
தமிழ் பேசும் பிராமணர்களுக்கும் ஆதித்தமிழனுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி ஒன்னாகும்?
அடுத்த வருஷமே..
தமிழ் பேசும் பிராமணர்களும் தமிழர்கள் தான்!!
தட் கித்னா வாய்டா மொமண்ட்...#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/KIPPhT7Isg
சீமானின் ராமேஸ்வர மேடைப்பேச்சை கேட்டே பிரபாகரனுக்கு வேர்த்துடுச்சாம்!
சீமானின் ராமேஸ்வர மேடைப்பேச்சை கேட்டே பிரபாகரனுக்கு வேர்த்துடுச்சாம்! குறுக்க மறுக்கே ஓடிகிட்டே கிடந்தாராம்! என் ஆளு எப்படி கத்துறான் பாருன்னு புளங்காகிதம் அடைஞ்சாராம்! இதெல்லாம் நடேசன் சீமானுக்கு ஃபோன் செஞ்சு சொன்னாராம்!!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/65Jw8pvAYh
— இட்லி (@Raittuvidu) July 12, 2018
பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள் படம் ஓடவில்லை என தெரிந்திருந்தது!
* பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள் படம் ஓடவில்லை என தெரிந்திருந்தது!
— இட்லி (@Raittuvidu) July 11, 2018
* சீமான் சும்மாவே ஆடுவான்! அவனுக்கு ஏன் சலங்கை கட்டி விடுறீங்க என பிரபாகரன் சொன்னார்!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/8MAzVlBVCd
நாம் தமிழர் ஏன் அதிமுகவின் B டீம் என்றால்
2016-ல் நாம் தமிழர் ஏன் அதிமுகவின் B டீம் என்றால்....
— இட்லி (@Raittuvidu) July 10, 2018
ஜெ வழக்கு - உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்ல தேவையில்லை! மக்கள் ஜெவை மன்னித்து இரண்டு தடவை முதல்வராக்கி விட்டார்கள்!
2021-ல திமுக ஜெயிச்சா இதே வாய் எப்படி பேசுதுன்னு பாப்போம்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/LDVDwN6ggr
மனைவி கயல்விழி ஆசைப்பட்டால்
மனைவி கயல்விழி ஆசைப்பட்டால் தேர்தலில் வாய்ப்பு தந்து ஆதரிப்பேன்! - சீமான்
— இட்லி (@Raittuvidu) July 10, 2018
அதுதானே குடும்ப அரசியலின் துவக்கம்? நாளை உங்கள் புதல்வர்கள் அரசியல் வந்தால் அங்கிகாரம் தரமாட்டீர்களா? - தொகுப்பாளர்
தனக்கு வந்தா ரத்தம்!!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/9FKgx0r46p
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தேர்தலுக்கும் புதுசு புதுசா சின்னம் கொடு
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தேர்தலுக்கும் புதுசு புதுசா சின்னம் கொடு!! - சீமான்
— இட்லி (@Raittuvidu) July 10, 2018
தொகுப்பாளரின் பளிச் பதில்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/9tG5G1Qiow
சீமான் இதுவரை ஓட்டு கேட்ட கட்சிகள்
சீமான் இதுவரை ஓட்டு கேட்ட கட்சிகள் : திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ்.... #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Zn2nHzMMtt
— இட்லி (@Raittuvidu) July 10, 2018
மாத்திப்பேசு 5 - இந்திய கிரிக்கெட் டீம்ல தமிழர்கள்
தமிழர்களே இந்திய கிரிக்கெட் டீம்ல விளாண்டதில்லைங்குறாப்ல! முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக்லாம் தமிழர் இல்லைங்குறாப்ல! ஆனா இன்னொரு பக்கம் பிராமின்ஸும் தமிழர்கள்தான்ம்பாப்ல!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/hbf9lre4pQ
— இட்லி (@Raittuvidu) July 9, 2018
நா.த பதாகைகளில் சதாம் ஹூசைன்/ஹிட்லர் படங்கள்
நா.த பதாகைகளில் சதாம் ஹூசைன்/ஹிட்லர் படங்கள்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/1jha1lj83v
— இட்லி (@Raittuvidu) July 6, 2018
பார்வதி அம்மாள் சாம்பல்
பார்வதி அம்மாள் சாம்பல் என் பூஜை அறையில தான் இருக்கு! வச்சிருக்கேன்! #OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Yo6GQe2qM1
— இட்லி (@Raittuvidu) July 6, 2018
போலிஸ் டிரெயினிங்ல
போலிஸ் டிரெயினிங்ல பிரபாகரன் படம் வச்சு எப்படி துப்பாக்கி பிடிக்கணும்னு காட்டுவேன்! நானே துப்பாக்கி பிடிக்க போலீஸ்க்கு கத்துதருவேன்! ஏன்னா நானே பெரிய டிரெயினி!!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/5OPq8VDR9D
— இட்லி (@Raittuvidu) July 6, 2018
தமிழீழம் மலர்ந்திருந்தால்... தமிழீழ அதிபர்
தமிழீழம் மலர்ந்திருந்தால்... தமிழீழ அதிபர் நடேசன் நேராக இந்திய தலைவர்களிடம் காவிரில இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுத்துடுங்க! இல்லைன்னா நடக்குறதே வேறே என்றிருப்பார்!
— இட்லி (@Raittuvidu) July 4, 2018
#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/gmyqfRdVhq
தமிழீழம் மலர்ந்தால் உன் தமிழ் அண்ணன் தம்பிகள்...
தமிழனே இல்லாத இந்திய அணி ஆடுவதை வேடிக்கை பார்க்கும் தமிழனே!! தமிழீழம் மலர்ந்தால் உன் தமிழ் அண்ணன் தம்பிகள் போட்ட பந்தையெல்லாம் சிக்ஸர் அடிப்பானே!! அதை பார்க்க நீ ஆசைப்பட்டதுண்டா?#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/51RK2MkKzE
— இட்லி (@Raittuvidu) July 4, 2018
#OVOP - தமிழ்நாட்டில் ஒரே ஒரு வீரன் இருந்தான்
தமிழ்நாட்டில் ஒரே ஒரு வீரன் இருந்தான் அவன் வீரப்பன் - பிரபாகரன்!#OVOP— இட்லி (@Raittuvidu) July 4, 2018
எதுக்கெடுத்தாலும் என் அண்ணன் பிரபாகரன் சொன்னார்னு சீமான் சொல்றத பார்த்தா ஒன்னு சீமான் சொல்றது பொய் இல்லைன்னா பிரபாகரன் சீமானோட இவ்ளோ நேரம் சகவாசம் வச்சுக்குற அளவுக்கு வெட்டி!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/vp9jFzC9ZN
உருவப்படங்களுக்கு பாலை ஊற்றாதீங்கன்னு
எந்த நடிகருமே தன் உருவப்படங்களுக்கு பாலை ஊற்றாதீங்கன்னு அறிக்கை விட்டதில்லை!
— இட்லி (@Raittuvidu) July 4, 2018
பத்து நொடிகளுக்கு பின்...
நிறைய நடிகர்கள் இந்த மாதிரி தன் உருவப்படங்களுக்கு பாலை ஊற்றாதீங்கன்னு அறிக்கை விட்டுருக்காங்க! #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/cYxsKpYtOj
உருது, முஸ்லிம், தமிழன், பாகிஸ்தான்
மெண்டல்தனமா பேசுறாப்ல! தமிழ் மட்டுமில்ல; எந்த மொழி பேசுறவனா இருந்தாலும் பாகிஸ்தானுக்கு மட்டுமில்ல; எங்க போனாலும் முஸ்லிமா தான் ஏத்துக்குவானுங்க! உருது பேசுற இந்திய முஸ்லிம் இங்லிஷ் மட்டுமே பேசுற முஸ்லிம் இருக்குற அமெரிக்கா போனாலும் முஸ்லிமா தான் பாப்பானுங்க!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/8VsZnQm5Zg
— இட்லி (@Raittuvidu) June 15, 2018
தனித்தமிழ்நாடு
தனித்தமிழ்நாடு எப்படி அடையுறதுன்னு பேசுறாப்ல! கூடவே நடுல சிங்கள ராணுவத்த ஓடவிட்டு இலங்கைல அதிகாரத்த கைப்பறுவோம்ன்றாப்ல! யாருக்காவது ஏதாவது புரிஞ்சா சரி!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/H3gS5w2znS
— இட்லி (@Raittuvidu) June 14, 2018
#OVOP - அரிசி கப்பலை நடுக்கடல்ல நிறுத்தி...
பிராபகன் பெரிய ஆஸ்திரிலேயா அரிசி கப்பலை நடுக்கடல்ல நிறுத்தி சீமானுக்கு கப்பல எப்படி சுடணும்னு கத்துக்கொடுத்தாராம்!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/tfgdrHl5r8— இட்லி (@Raittuvidu) June 14, 2018
மீனவன் பிரச்சனைய இண்டர்நேஷனல் பிரச்சனை ஆக்கிடுவேன்!
மீனவன் பிரச்சனைய இண்டர்நேஷனல் பிரச்சனை ஆக்கிடுவேன்! அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லாம் கதறிடுவான்! #OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/vXUY9GJPAI
— இட்லி (@Raittuvidu) June 14, 2018
ஈழம் களம் வலுவிழந்து விட்டது!
ஈழம் களம் வலுவிழந்து விட்டது!
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
இருக்கின்ற ஒரே நிலம் தமிழ்நாடு தான்!
மெல்ல இனி ஈழம் பேசுறத நிப்பாட்டிருவாப்ல!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Bek6oJt7yb
நானே ஈழத்துக்கான போரை நடத்திக்குவேன்!
நானே ஈழத்துக்கான போரை நடத்திக்குவேன்! வாடகைக்கு ஆள் வாங்கியாவது போர் நடத்துவேன்!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/03KI62QfzM
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
தனி ஈழம்! எப்படி போர் செய்வேன்?
தனி ஈழம்! எப்படி போர் செய்வேன்? அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/dNmEWy4Sb3
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
2021-ல் தமிழகத்தில் ஆட்சி, அடுத்த ஆறே மாதத்தில் தனி ஈழம்!
2021ல் நாம் தமிழர் ஆட்சி!
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
அடுத்த ஆறே மாதத்தில் தனி ஈழம்!#OVOP#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/B3bRTP3unx
வாய்ல வர்ரதெல்லாத்தையும் அடிச்சு விட வேண்டியது
வாய்ல வர்ரதெல்லாத்தையும் அடிச்சு விட வேண்டியது #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/xq879z0uQ7
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
தனி ஈழம் எப்படி அடைவீங்க?
தனி ஈழம் எப்படி அடைவீங்கன்ற கேள்விக்கு அண்ணன் சீமானின் அழகிய பதில்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/0ypEu4HMgp
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
இப்படி சிங்கள எதிர்கட்சிகாரன் ஏதும் சொன்னானா?
உண்மையிலே இப்படி எந்த சிங்கள எதிர்கட்சி காரன் ஏதும் சொன்னானா? இல்ல இதுவும் #OVOP வகையறாவா? தம்பிகள் யார்கிட்டையாவது ஏதும் தரவு இருக்கா?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/eda5jPbwY8
— இட்லி (@Raittuvidu) June 13, 2018
அண்ணன் சீமான் வாங்கிய பெரிய பல்பு
அண்ணன் சீமான் வாங்கிய பெரிய பல்பு 😂😂😂😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/h1ahvRUD2U
— இட்லி (@Raittuvidu) June 12, 2018
சீமான் பிரபாகரன் சந்திப்பை விமர்சனம் பண்ணிட முடியுமா?
இனி எவனாவது சீமான் பிரபாகரன் சந்திப்பை விமர்சனம் பண்ணிட முடியுமா? 💪#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/VG8QwcR4gM
— இட்லி (@Raittuvidu) May 22, 2018
மாத்திப்பேசு 4 - பைத்தியக்காரத்தனமான புலம்பல்!
வாய்ல வடை சுடுறது இதான்!! அதிகாரத்துக்கு வந்தா உடுப்பி, மலையாளி, மார்வாடிய அடிச்சு ஓட விடுவோம்னு ஊள விடுறதும் நாங்க எல்லாருக்கும் பொதுவாம கட்சின்னு ஈயம் பூசிக்கிறதும்.....#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/RbuRMtEPzt
— இட்லி (@Raittuvidu) May 22, 2018
மாத்திப்பேசு 3 - அப்போ இஸ்லாமியர் தமிழர், இப்போ இல்ல!
V1 :முஸ்லிம்கள் தமிழர்கள்! எந்த முஸ்லிமும் பாபரின் வாரிசு இல்லை! தமிழனே! இஸ்லாம் மதம்தான் இங்கு வந்தது! முஸ்லிம் இம்மண்ணின் மைந்தர்!
— இட்லி (@Raittuvidu) May 4, 2018
அப்ப இங்க உருது பேசுற முஸ்லிமும் அதே தமிழன் தானே?
V2 :உருது பேசும் முஸ்லிம்களை தமிழர்களாக ஏற்க மாட்டோம்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/rOaL58lmHt
பல சாமியார்களை உருவாக்குவேன்!
பல சாமியார்களை உருவாக்குவேன்! அவர்களுக்கென தனி இலாகா அமைப்பேன்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/nkcGkCrzcC
— இட்லி (@Raittuvidu) May 4, 2018
வேலை இல்லேன்னு எவனும் சொல்ல முடியாது
பல்லாண்டு வாழ்க படம் பார்த்துட்டு வந்து போட்ட பிட்டு போல!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/dG8yaqR21O
— இட்லி (@Raittuvidu) May 4, 2018
தமிழன்னா பிரபாகரன் ஆளுங்க!
தமிழன்னா பிரபாகரன் ஆளுங்க!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/0HvVwSOVJF
— இட்லி (@Raittuvidu) May 4, 2018
அந்த மரியாதை இருக்கணும்!
பிரசாதம் தீஸ்கோ பாவா!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/n63Z6Br83f
— இட்லி (@Raittuvidu) May 4, 2018
மாத்திப்பேசு 2 - அது அப்போ, இது இப்போ!
பத்திரிக்கையார் : தம்பி படத்துல ஏன் மாதவன் எல்லோரையும் அடிக்குறப்ப போலீஸே வரல?
— இட்லி (@Raittuvidu) April 10, 2018
குற்றம் நடக்குறதுக்கு முன்ன தடுக்க முடியுமா? முடியாது
இப்போ: குற்றம் நடக்குறத தடுக்குறதுக்குன்னே குற்றத்தடுப்புகாவல் படை கொண்டாருவேன்!
எத்தன வாய்?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/EMMOJ2c5Db
பைபுள் இந்துக்களுக்கான வேத நூலாக இருக்குது!
பைபுள் இந்துக்களுக்கான வேத நூலாக இருக்குது!#சீமான்உளறல்கள்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/Rw3aNkP8dy
— இட்லி (@Raittuvidu) April 10, 2018
7ஜி ரெயின்போ காலனி எல்லாம் தமிழ் படம் தானா?
7ஜி ரெயின்போ காலனி எல்லாம் தமிழ் படம் தானா? #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/8QHZ2ypRKh
— இட்லி (@Raittuvidu) April 10, 2018
சொல்லுற பொய்யையாவது ஒரே மாதிரி சொல்லலாம்!
சொல்லுற பொய்யயியாவது ஒரே மாதிரி எல்லா இடத்துலையும் சொல்லி தொலைக்கலாம் 😂😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/HcupFFxDvA
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
சீமான்கிட்ட இல்லாத லிஸ்ட்டே இல்லை!
சீமான்கிட்ட இல்லாத லிஸ்ட்டே இல்லை! உளவுத்துறைகிட்ட கூட இந்த லிஸ்ட் எல்லாம் இருக்காதாட்டுருக்கு#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/na3YwidHyF
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
ங்கோத்தா நீ எழுதி வச்சுக்க!
ங்கோத்தா நீ எழுதி வச்சுக்க! 😂😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/dtd75eop5y
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
உடுப்பி ஓட்டலையும் அடிச்சு நொறுக்குவோம்
முன்னாடி மார்வாடி, மலையாளிய அடிப்போம்னானுங்க! இப்போ உடுப்பி ஓட்டலையும் அடிச்சு நொறுக்குவோம்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/2jKgXrBCvQ
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
கருணாநிதி எப்படா சாவார்னு...
எல்லாரும் கருணாநிதி எப்படா சாவார்னு இருக்காங்க! ஆனா சாகவே மாட்டேங்குறார்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/y4ChMK1dU5
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
புரட்சி என்பது யாதெனில்...
புரட்சி என்பது யாதெனில்... ஆனா இவனுங்க ஒரு தனி உலகத்துல வாழ்றானுங்க! 😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/KPq5LKD637
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
கேட்டா சாதியே பார்க்க மாட்டோம்பானுங்க! ஆனா சாதிய வச்சு தான் எல்லாமே
கேட்டா சாதியே பார்க்க மாட்டோம்பானுங்க! ஆனா சாதிய வச்சு தான் எல்லாமே#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/qa4KYvbRmn
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
ஆட்சிக்கு வந்ததும் மராட்டி, மலையாளிகளை ஓட விடுறோம்டா
ஆட்சிக்கு வந்ததும் மராட்டி, மலையாளிகளை ஓட விடுறோம்டா#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/WgCAd39RAc
— இட்லி (@Raittuvidu) April 7, 2018
விசா ஸ்டாம்பிங்கில் ஈசியாக பாஸ் செய்வது எப்படி?
விசா ஸ்டாம்பிங்கில் ஈசியாக பாஸ் செய்வது எப்படி?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/nOnnpZ6yvS
— இட்லி (@Raittuvidu) March 28, 2018
இங்கிலீஷ் படிச்சவனையெல்லாம் தனித்தீவுல கொண்டு போய் விட்டு வந்திடுவேன்!
😂😂😂 இங்கிலீஷ் படிச்சவனையெல்லாம் தனித்தீவுல கொண்டு போய் விட்டு வந்திடுவேன்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/iLRLv7U3Ll
— இட்லி (@Raittuvidu) March 28, 2018
நீ மட்டும் தான் உளறுவியா? - 2
இங்க பாரு ஓகே ஓகி புகழ்!!! சீமானும் பூனை மேல் மதில் சொல்லும் நாள் ரொம்ப தூரம் இல்ல! நோட் பண்ணிக்கவும்!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/k7Da56Cel8
— இட்லி (@Raittuvidu) March 27, 2018
நீ மட்டும் தான் உளறுவியா?
நீ மட்டும் தான் உளறுவியா? என் பங்குக்கு நானும் ஒளர்ரேன் பாருடா!!
— இட்லி (@Raittuvidu) March 27, 2018
காசு வாங்காம வாக்கு செலுத்துகிற முறை இருக்குற வரை நீ எப்படி வெல்லுவாய்?#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/mpb4gvgpOQ
அந்த துபாய்க்காரனை வீட்டம்மா வெளுத்து விட்டுருக்கும்!
அந்த துபாய்க்காரனை வீட்டம்மா வெளுத்து விட்டுருக்கும் 😂😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/SXYb57hqzU
— இட்லி (@Raittuvidu) March 16, 2018
அன்புமணி - ஓவியா வெர்ஷன் 2.0
அன்புமணி - ஓவியா வெர்ஷன் 2.0 😂#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/6Ayj0Q5ZtN
— இட்லி (@Raittuvidu) March 5, 2018
நான் சீமான்னு தமிழ்ல சொன்னா அது அவனுக்கு எப்படி புரியும்?
அமெரிக்காகாரன் கிட்ட i am seeman அப்படின்னு ஆங்கிலத்துல சொன்னா அவன் ஏன் சீமான் பிறப்ப சந்தேகிக்க போறான்? அப்படி சொன்னா தான அமெரிக்க காரனுக்கு புரியும்! நான் சீமான்னு தமிழ்ல சொன்னா அது அவனுக்கு எப்ப்டி புரியும்? 😢😢 #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/I2hnoZkix8
— இட்லி (@Raittuvidu) February 13, 2018
குற்றத் தடுப்பு காவல் படை!
குற்ற தடுப்பு காவல் படை #டுபாக்கூர்சீமான் pic.twitter.com/0CCTi6wFmN
— இட்லி (@Raittuvidu) February 11, 2018
மாத்திப்பேசு 1 - அந்தப்பக்கம் vs இந்தப்பக்கம் - தட், எத்தன வாய்டா மொமண்ட்!
அந்தப்பக்கம் : கிரிக்கெட்டை கைவிட்ட எல்லா நாடுகளும் ஒலிம்பிக்கில் தங்கத்தை குவிக்கின்றது;
— இட்லி (@Raittuvidu) February 11, 2018
இந்தப்பக்கம் : நான் தமிழ்நாட்டுக்கென தலைசிறந்த கிரிக்கெட் டீம் உருவாக்கி இந்திய அணியுடன் மோத விடுவேன்!
தட் எத்தன வாய்டா மொமண்ட்#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/IUnqQM3IrJ